செவ்வாய், 3 ஜனவரி, 2017

உனக்கானது

ஒரு மணி நேரத்தில் 
மூவாயிரத்து அறுநூறு எண்ணங்கள், 
அதில் மூவாயிரத்து ஐநூற்றி தொன்னூற்று ஒன்பது உனக்கானது.

கருத்துகள் இல்லை: