செவ்வாய், 3 ஜனவரி, 2017

நினைவு

வல்லாரை கீரை சாப்பிடுங்கள்
வெறுமை சூழ்ந்த கணங்களில்
நினைவுகளைக்  கீறி விடும்...!

கருத்துகள் இல்லை: