எந்த இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதியடா நீ..
கண்களால் கைது செய்கிறாய்...
காதலெனும் அரிவாளைக் கொண்டு வீழ்த்துகிறாய்...
ஆசை வார்த்தைகளால் அணுகுண்டை வீசுகிறாய்...
என்னை உன் இதயச் சிறையில் அடைத்து விட்டாய்...
என்னைச் சுற்றி உன்னினைப்பைக் கண்ணிவெடியாய்ப் புதைத்துவைத்திருக்கிறாய்...
அன்பெனும் துப்பாக்கியை வைத்து மிரட்டுகிறாய்...
கையில் மாட்டினால் உன் ஆயுசு முழுக்க என்னிதயச் சிறைதான்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக