செவ்வாய், 3 ஜனவரி, 2017

கழிவு


எத்தனை பெண்களின் தேடல்களும் கனவுகளும் 
சமையல்கட்டில் ஒரமாயிருக்கும் குப்பைத்தொட்டியில் 
கழிவுகளாகி போனதோ ?

கருத்துகள் இல்லை: