உன் புன்னகை காண
பூக்களும் மலரா யுத்தம் புரிகிறதே
தென்றலும் அசையா விரதம் இருக்கிறதே
கடலலையும் மௌனம் காக்கிறதே
பறவைகளும் விலங்குகளும் மாநாடு போடுகிறதே
பூமியும் சுற்றுவதில் சுணக்கம் காட்டுகிறதே
என் இதயமும் துடிக்க மறுக்கிறதே
கொஞ்சம் சிரித்துத்தான் தொலையேன் டா !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக