ஒரு நாள்
வாழ்வில்
புன்னகையால்
உலகை
ஆளும்
ராணி.
என்
தலையில் சூடி பிறர்
பார்ப்பதை விட பக்கத்தில்
வைத்து ரசனையை கரைக்க
வைக்கும் இவள் என்னை சுயநலவாதியாகவே ஆக்கி விட்டாள்.
உன்னைப்போல
எனக்கும் ஒரு வாழ்வு கொடு
ஒரு நாளேனும் உன்னுடன் புன்னகைத்து பொதுநலவாதியாக வாழ.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக