செவ்வாய், 3 ஜனவரி, 2017

துரோகம்

துரோகங்களை சல்லடைகளில் சலித்து 
மீறும் திப்பிகள் ராட்சதனாக உருமாறி 
அவ்வபோது அடிமனதிலிருந்து கூச்சலிடுகிறது...!

கருத்துகள் இல்லை: